This is a cute original story about a kutty bougainvillea plant and its dream of seeing the moon!
“இது படக்கதை. குட்டி மழலையருக்கு இரவு கதையாக படம் காட்டி, கதை சொல்லி தூங்க வைக்க ஏதுவான கதைப் புத்தகம். உங்கள் வீட்டு பிள்ளைகள் இக்கதை கேட்டு தூங்கி அவர்களுக்கு நல் அழகு கனவுகள் வரும் என்று நம்புகிறேன்.” - ரேவந்தி ஆழிசை